000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180802b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பைரவர் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 90 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a எண் திருக்கைகளைக் கொண்டு சமபாதத்தில் பீடத்தின் மீது நிற்கும் பைரவர் ஜடாபாரத்து தலைக்கோலத்தை தீச்சுடர் கேசமாகக் கொண்டுள்ளார். நெற்றியில் கண் விளங்க, புருவங்களை நெரித்து, கண்களை வெருட்டிய நிலையில், ஆனால் அகோரமற்ற பாவனையில் நிற்கிறார். செவிகளில் பத்ரகுண்டலம் அழகு செய்கின்றன. திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரராய் பாதங்களில் சதங்கைகள் அணி செய்ய, இடையில் இரு நாகங்களை பிணைத்து இடைக்கச்சாகக் கட்டி, கையணிகளும் நாகபூஷணங்களாக விளங்கிட, மார்பின் குறுக்கே செல்லும் முப்புரி நூலோடும், வயிற்றில் உதரபந்தத்தோடும். நாலிரு கரங்களில் மணிகளும், கபாலமும் ஏந்தியும், கடக முத்திரைகளைக் காட்டியபடியும் நிற்கிறார். முண்டமாலை உடலைச் சுற்றிச் செல்கிறது. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பைரவர் வடிவம் சிவ வடிவங்களில் அகோர வடிவங்களில் ஒன்று. பைரவர் சேத்திரபாலர் என்ற பெயர் பெற்றவர். சிவத்தலங்களின் காவலராக கருதப்படுபவர். காலபைரவர் காளாமுக சைவத்தின் முதன்மைக் கடவுள் ஆவார். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பைரவர், காலபைரவர், வைரவர், வயிரவர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001263 |
barcode | : | TVA_SCL_0001263 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-35.jpg | : |
![]() |
Primary File | : |